மெய்க்கீர்த்தி வஞ்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மெய்க்கீர்த்தி வஞ்சி என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

வேந்தன் வெற்றிகளைப் பறைசாற்றும் பாடல் மெய்க்கீர்த்தி.
இந்தச் செய்திகளை வஞ்சிப்பாவால் தொகுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி வஞ்சி. [1]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=மெய்க்கீர்த்தி_வஞ்சி&oldid=16879" இருந்து மீள்விக்கப்பட்டது