ஆள்கூறுகள்: 30°57′30″N 31°30′57″E / 30.95833°N 31.51583°E / 30.95833; 31.51583

மென்டிஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மென்டிஸ்

Djedet

ஆள்கூறுகள்: 30°57′30″N 31°30′57″E / 30.95833°N 31.51583°E / 30.95833; 31.51583
நாடு எகிப்து
ஆளுநகரம்தகாலியா ஆளுநகரம்
நேர வலயம்ஒசநே+2 (எகிப்திய சீர் நேரம்)
 • கோடை (பசேநே)+3

மென்டிஸ் (Mendes (கிரேக்கம்: Μένδης) பண்டைய கீழ் எகிப்தில் நைல் நதி வடிநிலத்தின் கிழக்கே அமைந்துள்ளது. பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தின் கீழ் எகிப்தை ஆண்ட 29-ஆம் வம்சத்தவர்களின் தலைநகரம் மென்டிஸ் நகரம் ஆகும். மென்டிஸ் (30°57′30″N 31°30′57″E / 30.95833°N 31.51583°E / 30.95833; 31.51583) பாகையில் அமைந்துள்ள தொல்லியற்களங்கள் கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமிப் பேரரசின் கீழ் இருந்தது. மேலும் பாரசீகர்களின் அகாமனிசியப் பேரரசு மற்றும் உரோமைப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக இருந்தது.

படிமம்:Ushabti of pharaoh Hakor, Louvre.jpg
மென்டிஸ் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஹக்கோர் பார்வோனின் மம்மி

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

  • Redford, Donald Bruce. 2001. "Mendes". In The Oxford Encyclopedia of Ancient Egypt, edited by Donald Bruce Redford. Vol. 2 of 3 vols. Oxford, New York, and Cairo: Oxford University Press and The American University in Cairo Press. 376–377.
  • ———. 2004. Excavations at Mendes. Volume 1: The Royal Necropolis. Culture and History of the Ancient Near East 20. Leiden, Boston, Köln: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-13674-6
  • ———. 2005. "Mendes: City of the Ram God." Egyptian Archaeology: The Bulletin of the Egyptian Exploration Society 26:8–12.
  • Baines & Malek 2000: Cultural Atlas of Ancient Egypt, Checkmarks Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-4036-2
  • .
  • "The Akhenaten Temple Project Excavations at Tel er-Rub'a". November 10, 2000.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=மென்டிஸ்&oldid=474763" இலிருந்து மீள்விக்கப்பட்டது