மெட்சு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

மெட்சு அல்லது மெட்ஸ் (பிரான்சியம்: Metz ஒலிப்பு : மேஸ் ) பிரான்சின் நகரங்களுள் ஒன்று. இது பிரான்சின் லொரேன் மாகாணத்தில் தலைநகர். மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. 2005 கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 125,000.


வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=மெட்சு&oldid=474442" இலிருந்து மீள்விக்கப்பட்டது