ஆள்கூறுகள்: 25°41′N 76°18′E / 25.683°N 76.300°E / 25.683; 76.300

மெஜ் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லகேரி அருகே மெஜ் ஆறு

மெஜ் ஆறு (Mej River) என்பது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் ஓடும் ஓர் ஆறாகும். இது சம்பல் ஆற்றின் இடது கரை துணை நதியாகும். இது பில்வாரா மாவட்டத்தில் மண்டல்கர் அருகே உருவாகி கோட்டா மாவட்டத்தில் சம்பல் ஆற்றுடன் இணைகிறது. மேஜ் நதியின் நீர்ப்பிடிப்பு பகுதி பில்வாரா மாவட்டம், பூண்டி மாவட்டம், இராசத்தானின் டோங்க் மாவட்டம் வரை நீண்டுள்ளது.[1][2] இந்த நதியின் துணை நதிகளில் வாஜன், குரால், மங்காலி, கோடா பச்சாத் ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்

  1. Iqbal, Mohammed (26 Feb 2020). "24 dead as bus falls into river in Rajasthan". The Hindu. Retrieved 2 Nov 2024.
  2. "Rajasthan Floods: Over 300 Stranded at 4 Locations in Lakheri, Army Deployed For Rescue Operation". Latest News, Breaking News, LIVE News, Top News Headlines, Viral Video, Cricket LIVE, Sports, Entertainment, Business, Health, Lifestyle and Utility News. 24 Aug 2022. Retrieved 2 Nov 2024.

25°41′N 76°18′E / 25.683°N 76.300°E / 25.683; 76.300

"https://tamilar.wiki/w/index.php?title=மெஜ்_ஆறு&oldid=474423" இலிருந்து மீள்விக்கப்பட்டது