மூங்கில்பாடி (பெரம்பலூர்)
Jump to navigation
Jump to search
மூங்கில்பாடி ஊராட்சி (Moongil Padi), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ள ஊராட்சியாகும். இந்த ஊர், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இவ்வூர் பகுதியில் அழிந்துவிட்ட இனமான டைனோசர் முட்டைகள் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. [1]
மேற்கோள்கள்
வார்ப்புரு:பெரம்பலூர் மாவட்டம்
- ↑ "டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு". தினகரன் பத்திரிக்கைச் செய்தி 1. Archived from the original on 2015-10-22. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2015.
{{cite web}}
: External link in
(help)|publisher=