மு. அனந்தன்
Jump to navigation
Jump to search
மு. அனந்தன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | எல். ஆனந்தன் |
| பின்னவர் | நொ. தருமலிங்கம் |
| தொகுதி | இரிஷிவந்தியம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
மு. அனந்தன் (M. Anandan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகுடையான்பட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர். சங்கராபுரம் கழக தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
1967
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | மு. அனந்தன் | 26,491 | 49.60% | +8.41 | |
| காங்கிரசு | எல். ஆனந்தன் | 26,173 | 49.00% | -9.82 | |
| சுயேச்சை | என். டி. சிங்காரம் | 750 | 1.40% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 318 | 0.60% | -17.04% | ||
| பதிவான வாக்குகள் | 53,414 | 76.81% | 24.47% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 72,950 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -9.22% | |||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 28.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.