முஸ்லிம் காங்கிரசு (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முஸ்லிம் காங்கிரஸ் 1987 இல் இலங்கையிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்

  • எம். எச். எம். அஷ்ரஃப்.

பணிக்கூற்று

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இதழ்

வெளியீடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

உள்ளடக்கம்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒழுங்கமைப்புடன் கூடிய முதலாவது முஸ்லிம் அரசியல் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்ளை விளக்க இதழாகவும், முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் குறித்த பதிவேடாகவும் இது காணப்பட்டது. இடைக்கிடையே கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுகள் என்பன இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்