முர்ரா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
முர்ரா எருமை

முர்ரா என்பது இந்திய எருமை வகைகளில் ஒன்றாகும். இது டெல்லி எருமை என்றும் அறியப்படுகிறது. இவ்வகை எருமை காளைகளின் விந்தணுக்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. [1]

இந்த எருமை வகையானது டெல்லி மற்றும் கிழக்குப் பஞ்சாப்பினை சேர்ந்தது. வளைவு கொண்ட கொம்புகளுடனும், பருத்த மடியுடனும் காணப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 5.6 படி பால் கொடுப்பதாக கலைக்களஞ்சியம் கூறுகிறது. இதன் பாலிருந்து வெண்ணெய் அதிகம் எடுக்கலாம்.

ஆதாரங்கள்

  1. "காளையின் விந்தணுவை விற்று ஆண்டுக்கு ரூ.40 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி மாலைமலர்". Archived from the original on 2016-03-07. Retrieved 2015-04-12.
"https://tamilar.wiki/w/index.php?title=முர்ரா&oldid=472455" இலிருந்து மீள்விக்கப்பட்டது