முரளி கார்த்திக்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முரளி கார்த்திக்
Murali kartik bowling.jpg
தனிப்பட்ட தகவல்கள்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 226)பிப்ரவரி 24 2000 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுநவம்பர் 20 2004 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 144)மார்ச்சு 16 2002 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபநவம்பர் 18 2007 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதது ஏ-தர
ஆட்டங்கள் 8 37 169 180
ஓட்டங்கள் 88 126 3,491 669
மட்டையாட்ட சராசரி 9.77 14.00 19.61 11.53
100கள்/50கள் 0/0 0/0 0/17 0/0
அதியுயர் ஓட்டம் 43 32* 96 44
வீசிய பந்துகள் 1,932 1,907 36,514 9,148
வீழ்த்தல்கள் 24 37 560 233
பந்துவீச்சு சராசரி 34.16 43.56 28.51 28.54
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 32 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 5 n/a
சிறந்த பந்துவீச்சு 4/44 6/27 9/70 6/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 10/– 121/– 60/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 17 2011

முரளி கார்த்திக் (Murali Kartik, பிறப்பு: செப்டம்பர் 11. 1976), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2000 - 2002 ம் ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://tamilar.wiki/index.php?title=முரளி_கார்த்திக்&oldid=25765" இருந்து மீள்விக்கப்பட்டது