முரண்வஞ்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முரண்வஞ்சி என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

பகைவன் முரண்பட்டிருக்கும் செய்தியை மன்னன் கூறுவதாக வஞ்சிப்பாவால் பாடுவது முரண்வஞ்சி என்னும் நூல். [1]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. வஞ்சிப்பா வால்முரண் வாய்த்தசெய்கை எல்லாமும்
    எஞ்சாது இறைவன் இசைத்தலாய் - பஞ்சார்
    சரணாய் உரைத்தல் தலம்தன்னில் என்று
    முரண்வஞ்சி முன்னி அறி. - பிரபந்தத் திரட்டு - 29

"https://tamilar.wiki/index.php?title=முரண்வஞ்சி&oldid=16877" இருந்து மீள்விக்கப்பட்டது