முயாய் தாய்
Jump to navigation
Jump to search
| படிமம்:Muay logo.jpg | |
|---|---|
| படிமம்:Joe Schilling vs. Kaoklai Kaennorsing.jpg அமெரிக்கா எதிர் தாய்லாந்து | |
| வேறு பெயர் | தாய் குத்துச் சண்டை |
| நோக்கம் | தாக்குதல் |
| தோன்றிய நாடு | |
| Parenthood | முயாய் போராங் |
| ஒலிம்பிய விளையாட்டு | இல்லை |
| Official website | http://wmcmuaythai.org http://ifmamuaythai.org |
முயாய் தாய் (Muay Thai) என்பது ஒரு சண்டை விளையாட்டு. தாய்லாந்தை தாயகமாகக் கொண்ட இது பல நெருக்கிப் பிடிக்கும் நுட்பங்களுடன் தாக்கும் நுட்பம் கொண்டது. தாய்லாந்தின் தேசிய விளையாட்டான இது அண்டை நாடுகளிலுள்ள சண்டைக் கலைகளுடன் ஒத்த தன்மை கொண்டது.[1][2][3][4]
முயாய் எனும் சொல் ஒன்றாக கட்டுவதற்கு எனும் பொருள்படும் மாவ்யா என்ற சமக்கிருதச் சொல்லிலிருந்து உருவானது. முயாய் தாய் எட்டு மூட்டுகளின் கலை அல்லது எட்டு மூட்டுகளின் அறிவியல் எனவும் அழைக்கப்படும்.
மூலம்
காலுதைச்சண்டையின் பல வடிவங்கள் தென்கிழக்காசியாவில் பயிலப்பட்டு வந்தன. சீன மற்றும் இந்திய சண்டைக் கலைகளின் அடிப்படையில்,[5] ஆயிரம் வருடங்களுக்கு முன் இதன் முறைகள் அமைந்தன.
மேற்கோள்கள்
- ↑ "Fighting into the night". Malaysia Star இம் மூலத்தில் இருந்து 2011-06-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110622074313/http://thestar.com.my/news/story.asp?sec=lifefocus&file=%2F2010%2F6%2F19%2Flifefocus%2F6483023. பார்த்த நாள்: 2010-12-07.
- ↑ Colman, David (2005-01-09). "It's Hand-to-Hand for a Keeper of Faces". New York Times. http://www.nytimes.com/2005/01/09/fashion/09POSS.html?scp=1&sq=muay%20thai&st=cse. பார்த்த நாள்: 2010-08-10.
- ↑ Fuller, Thomas (2007-09-16). "Sugar and Spice and a Vicious Right: Thai Boxing Discovers Its Feminine Side". New York Times. http://www.nytimes.com/2007/09/16/world/asia/16thai1.html?scp=3&sq=muay%20thai&st=cse. பார்த்த நாள்: 2010-08-10.
- ↑ Perry, Alex (2001-06-11). "Fighting for Their Lives". டைம் இம் மூலத்தில் இருந்து 2010-10-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101030135739/http://www.time.com/time/magazine/article/0,9171,129010,00.html. பார்த்த நாள்: 2010-12-07.
- ↑ Donn F. Draeger and Robert W. Smith (1981). Comprehensive Asian Fighting Arts. Kodansha International.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.