முனையம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

கணினியியலில், முனையம் என்பது கருவகத்துக்கும் பயனருக்கும் இடையேயான இடைமுகம் ஆகும். தொடக்க காலங்களில் இது கட்டளை வரியாக (1950+) இருந்தது. 1980 களில் இது பெரும்பாலும் வரைகலை பயனர் இடைமுகமாக உள்ளது. தற்கால கணினிகளில் பொதுவாக இரண்டு வசதிகளும் உண்டு.

"https://tamilar.wiki/w/index.php?title=முனையம்&oldid=471831" இலிருந்து மீள்விக்கப்பட்டது