முனைப்பு (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முனைப்பு 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் மருதூர் பாரி ஆவார். இது கட்டுரை, கவிதை, விமர்சனம் என நுட்பமான ஆக்கங்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=முனைப்பு_(இதழ்)&oldid=14974" இருந்து மீள்விக்கப்பட்டது