முத்து மண்டபம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முத்து மண்டபம்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
இராஜேந்திரன் பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுஅக்டோபர் 26, 1963
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முத்து மண்டபம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, எம். ஆர். இராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கான கதை, வசனங்களை இராதாமணாளன் எழுதினார்.[1]

பாடல்கள்

இத் திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். கண்ணதாசன், எம். கே. ஆத்மநாதன் ஆகியோர் இயற்றிய பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோர் பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 என்ன சொல்லி பாடுவேன் பி. சுசீலா கண்ணதாசன் 03:25
2 போர்க்களம், போர்க்களம், காதலெனும் போர்க்களம் டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 03:03
3 கொடியவளே பூங்கொடியவளே 04:23
4 சொன்னாலும் வெட்கமடா டி. எம். சௌந்தரராஜன் 03:53
5 கன்னிப் பெண்ணைக் கைப்பிடித்து குழுவினருடன் பி. சுசீலா எம். கே. ஆத்மநாதன் 03:30

மேற்கோள்கள்

  1. http://spicyonion.com/tamil/movie/muthu-mandapam/
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 91 — 92. 
"https://tamilar.wiki/index.php?title=முத்து_மண்டபம்&oldid=36680" இருந்து மீள்விக்கப்பட்டது