முத்துச் சிப்பி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முத்துச் சிப்பி
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புபி. எல். மோகன்ராம்
மோகன் புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஜெய்சங்கர்
ஜெயலலிதா
வெளியீடுசெப்டம்பர் 6, 1968
ஓட்டம்.
நீளம்3990 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முத்துச் சிப்பி (Muthu Chippi) 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2]எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடியது.[3] அக்னி பரிக்சா என்ற பெயரில் இத்திரைப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[4]

எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில் கவிஞர் வாலி இத்திரைப்படத்திற்கான பாடல்களை எழுதினார்.[5]

மேற்கோள்கள்

  1. "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 12 July 2022.
  2. "Renowned Malayalam poet and activist Sugathakumari passes away". The NationWide. 23 December 2020. Archived from the original on 4 February 2023. பார்க்கப்பட்ட நாள் 12 July 2023.
  3. "Jayalalithaa The Actress 'Hated' The limelight, But Starred In Over 140 Films". NDTV. IANS. 6 December 2016. Archived from the original on 16 October 2017. பார்க்கப்பட்ட நாள் 16 October 2017.
  4. Narasimham, M. L. (1 November 2019). "Mosagaallaku Mosagaadu (1971)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200401043554/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/mosagaallaku-mosagaad-1971/article29849816.ece. 
  5. "Muthuchippi Tamil Film hits LP Vinyl Record". Macsendisk. Archived from the original on 12 July 2022. பார்க்கப்பட்ட நாள் 12 July 2022.

வெளி இணைப்புகள்