ஆள்கூறுகள்: 12°55′48″N 79°20′02″E / 12.9300°N 79.3339°E / 12.9300; 79.3339

முத்துக்கடை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
முத்துக்கடை

முத்துக்கடை is located in தமிழ்நாடு
முத்துக்கடை
முத்துக்கடை
ஆள்கூறுகள்: 12°55′48″N 79°20′02″E / 12.9300°N 79.3339°E / 12.9300; 79.3339
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
ஏற்றம்
180.07 m (590.78 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
632401
புறநகர்ப் பகுதிகள்இராணிப்பேட்டை, நவல்பூர், வாலாஜாபேட்டை, ஆற்காடு
மக்களவைத் தொகுதிஅரக்கோணம்
சட்டமன்றத் தொகுதிஇராணிப்பேட்டை

முத்துக்கடை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். முத்துக்கடை சாலைகள் சந்திப்பு மற்றும் பேருந்து நிலையம் பகுதி ஆகியவை அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதியாகும்.[1][2][3]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 180.07 மீ. உயரத்தில், (12°55′48″N 79°20′02″E / 12.9300°N 79.3339°E / 12.9300; 79.3339) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு முத்துக்கடை அமையப் பெற்றுள்ளது.

முத்துக்கடை is located in தமிழ்நாடு
முத்துக்கடை
முத்துக்கடை
முத்துக்கடை (தமிழ்நாடு)

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

முத்துக்கடையில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது.[4] இங்கிருந்து இராணிப்பேட்டை, ஆற்காடு வழியாக வேலூர் செல்ல முடியும். நவல்பூர், இராணிப்பேட்டை சிப்காட் வழியாக காட்பாடி மற்றும் வேலூர் செல்லலாம்.

அரசியல்

முத்துக்கடை பகுதியானது, இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.

மேற்கோள்கள்

  1. மாலை மலர் (2022-07-31). "ராணிப்பேட்டை முத்துக்கடையில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்" (in ta). https://www.maalaimalar.com/news/district/ranipettai-news-ranipet-muthukkadai-pmk-demonstration-493676. 
  2. தினத்தந்தி (2022-09-16). "மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - புகைப்படத் தொகுப்பு" (in ta). https://www.dailythanthi.com/News/State/aiadmk-staged-a-state-wide-protest-against-the-electricity-tariff-hike-793618. 
  3. [1]
  4. "Muthukadai Bustand". www.onefivenine.com. Retrieved 2025-01-14.
"https://tamilar.wiki/w/index.php?title=முத்துக்கடை&oldid=471544" இலிருந்து மீள்விக்கப்பட்டது