முத்தால்நாயக்கர்பட்டி
Jump to navigation
Jump to search
முத்தால்நாயக்கர்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 9°23′15″N 77°52′38″E / 9.387386°N 77.877268°ECoordinates: 9°23′15″N 77°52′38″E / 9.387386°N 77.877268°E | |
நாடு | இந்தியா |
State | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
முத்தால்நாயக்கர்பட்டி (Muthalnaickerpatti) என்ற கிராமம் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. வெள்ளரிக்காய் நகர் எனப்படும் சாத்தூருக்கும் குட்டி சப்பான் எனப்படும் சிவகாசிக்கும் இடையில் இக்கிராமம் இருக்கிறது.[1]
தட்பவெப்பநிலை
இங்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. செப்டம்பர்-அக்டோபர் மழை பெய்கிறது. கோடைகாலத்தில் 35 டிகிரி செல்சியசும் குளிர்காலத்தில் 19 டிகிரி செல்சியசும் வெப்பம் நிலவுகிறது.
மேற்கோள்கள்
- ↑ Muthal Nayakkam Patti at wikimapia.org.