முதல் சித்தன் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முதல் சித்தன் 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் முத்துக் கருப்பபிள்ளை ஆவார். இது சித்த மருத்துவக் கருத்துகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=முதல்_சித்தன்_(இதழ்)&oldid=17641" இருந்து மீள்விக்கப்பட்டது