முகில் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முகில் இலங்கை ராகமவிலிருந்து, 1990களில் வெளிவந்த இருமாத கலை, இலக்கிய ஏடாகும். இதன் முதல் இதழ் செப்டம்பர், அக்டோபர் இதழாக 1995ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனிப்பிரதியின் விலை ரூபாய் 20.00.

பிரதம ஆசிரியர்

  • அல் அசூமத்.

இணை ஆசிரியர்

  • கலைவாதி கலீல்

வெளியீடு

டொலர் ஏ.கே.எம் பப்ளிசர்ஸ்

தொடர்பு முகவரி

எம். ஏ. அல் அசூமத் 1/1, சென்பேரிஸ் வீதி, மஹபாகே, ராகம

உள்ளடக்கம்

இதுவொரு கலை, இலக்கிய ஏடு என்றடிப்படையில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

"https://tamilar.wiki/index.php?title=முகில்_(இதழ்)&oldid=14973" இருந்து மீள்விக்கப்பட்டது