ஆள்கூறுகள்: 19°48′52″N 73°38′35″E / 19.8143122°N 73.6431172°E / 19.8143122; 73.6431172

முகனே அணை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
முகனே அணை
முகனே அணை is located in மகாராட்டிரம்
முகனே அணை
மகாராட்டிராவில் முகனே அணையின் அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்முகனே அணை D02988
அமைவிடம்Igatpuri
புவியியல் ஆள்கூற்று19°48′52″N 73°38′35″E / 19.8143122°N 73.6431172°E / 19.8143122; 73.6431172
திறந்தது1995[1]
உரிமையாளர்(கள்)மகாராஷ்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைஅணை
தடுக்கப்படும் ஆறுஅணுதா ஆறு
உயரம்26.93 m (88.4 அடி)
நீளம்1,530 m (5,020 அடி)
கொள் அளவு2,271 km3 (545 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு203,970 km3 (48,940 cu mi)
மேற்பரப்பு பகுதி3,018 km2 (1,165 sq mi)

முகனே அணை (Mukane Dam) என்பது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தின் இகத்புரி அருகே உள்ள அவுந்தா ஆற்றில் உள்ள ஓர் அணை ஆகும்.

விவரக்குறிப்புகள்

முகனே அணையின் உயரமானது அணையின் தாழ்வான தளத்திலிருந்து 26.93 (88.4 அடி) மீட்டரும், நீளம் 1530 மீட்டரும் ஆகும். அணையின் கொள்ளளவு 2,271 km3 (545 cu mi) ஆகும். அணையின் நீர்த்தேக்க அளவு 214,160.00 km3 (51,379.72 cu mi).[2]

பயன்பாடு

மேற்கோள்கள்

  1. "Mukane D02988". Archived from the original on April 12, 2013. Retrieved March 1, 2013.
  2. "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. Retrieved 2010-10-25.
"https://tamilar.wiki/w/index.php?title=முகனே_அணை&oldid=469799" இலிருந்து மீள்விக்கப்பட்டது