மீன் மோய்லி
Jump to navigation
Jump to search

மீன் மோய்லி (Fish Moilee) [1] என்பது, போர்த்துகீசிய அல்லது இந்தியத் தோற்றம் கொண்டிருக்கக்கூடிய, காரமான மீன் மற்றும் தேங்காய் சார்ந்த ஒரு உணவு வகையாகும். இது இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்காலத்தில், இவ்வ உணவு வகை சிங்கப்பூர் போன்ற தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் பரவி இருகின்றது.[2][3]
இந்தப் பெயர், தென் இந்தியாவின் கேரளாவில் 'மோலி' என பயன்படுத்த்ப் படுகின்றது. ஒரு வகை மீன்கறியுடன் தொடர்புடையதாக இருக்கின்றது.[3]
மேற்கோள்கள்
- ↑ Christine Manfield; Charlie Trotter; Ashley Barber (January 2008). Spice: スパイス料理レシピ集. Tuttle Publishing. p. 116. ISBN 978-0-7946-0489-9.
- ↑ Tan, Sylvia (2004). Singapore Heritage Food: Yesterday's recipes for today's cook (paperback ed.). Singapore: Landmark Books.
- ↑ 3.0 3.1 Alan Davidson (2003). Seafood of South-East Asia: A Comprehensive Guide with Recipes. Ten Speed Press. p. 329. ISBN 978-1-58008-452-9.