மா. ஆறுமுகம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மா. ஆறுமுகம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்எஸ். என். பழனிசாமி
பின்னவர்பி. லட்சுமி
தொகுதிஅவினாசி
பதவியில்
2011–2016
முன்னையவர்என். கோவை தங்கம்
பின்னவர்வி. கஸ்தூரி வாசு
தொகுதிவால்பாறை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மே 1950 (1950-05-20) (அகவை 76)
வால்பாறை
தேசியம்படிமம்:Flag of India.svg இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி
தொழில்சமூகப்பணியாளர்

மா. ஆறுமுகம் (M. Arumugham) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்.[1] இவர் வால்பாறை தொகுதியிலிருந்து (ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி) சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3] முன்னதாக 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.[4]

2016ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வி. கஸ்தூரி வாசு என்பவர் இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]

மேற்கோள்கள்

  1. https://myneta.info/tamilnadu2011/candidate.php?candidate_id=244
  2. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 2017-04-26.
  3. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  4. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 38-39. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  5. "15th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2017-04-26.
"https://tamilar.wiki/w/index.php?title=மா._ஆறுமுகம்&oldid=463389" இலிருந்து மீள்விக்கப்பட்டது