மாவனல்லை
Jump to navigation
Jump to search
மாவனல்லை මාවනැල්ල Mawanella | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 7°15′12″N 80°26′47″E / 7.25333°N 80.44639°E | |
நாடு | இலங்கை |
மாவட்டம் | கேகாலை மாவட்டம் |
மாகாணம் | சப்ரகமுவா மாகாணம் |
பிரிவு | மாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவு |
பரப்பளவு | |
• மொத்தம் | 118 km2 (46 sq mi) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 111,727 |
• அடர்த்தி | 946.8/km2 (2,452/sq mi) |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 71500[1] |
தொலைபேசி குறியீடு | 035 |
மாவனல்லை இலங்கையின் சப்ரகமுவா மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது கொழும்பு-கண்டி பிரதான நெடுஞ்சாலையில் கேகாலைக்கும் கடுகன்னாவைக்கும் இடையில் அமைந்துள்ளது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி மாவனல்லை பிரதேச செயலர் பிரிவின் மக்கள் தொகை 111,727[2] ஆகும். இவர்களில் 52,665 பேர் ஆண்களும் 59,062 பேர் பெண்களும் ஆவர்.