மாளவிகா மேனன்
Jump to navigation
Jump to search
மாளவிகா மேனன் | |
|---|---|
| பிறப்பு | கொடுங்கல்லூர், கேரளா,<br< இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | நடிகை, நாட்டிய கலைஞர் |
| செயற்பாட்டுக் காலம் | 2012– தற்போது |
மாளவிகா மேனன் (Malavika Menon) ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும், தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களிலும் நடிக்கிறார்.[1][2]
2012 ஆம் ஆண்டில் நித்ரா என்ற படத்தின் மூலம் தனது திரைப்படத்துறையில் அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டில் 916 என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பு அவர் சிறிய துணை வேடங்களில் நடித்தார்.[3][4][5][6][7]
மேற்கோள்கள்
- ↑ Subramanian, Anupama (23 June 2017). "Malavika Menon bags a sports-based film". Deccan Chronicle. Archived from the original on 19 May 2021. Retrieved 19 May 2021.
- ↑ Soman, Deepa (19 January 2019). "Malavika Menon's pongal special dance". The Times of India. Archived from the original on 21 June 2021. Retrieved 19 May 2021.
- ↑ "ഗ്ലാമർ ലുക്കിൽ തകർപ്പൻ ഡാൻസുമായി മാളവിക മേനോൻ; വിഡിയോ". Manorama Online (in மலையாளம்). Archived from the original on 13 November 2021. Retrieved 13 November 2021.
- ↑ "തുണിയുരിയുന്നത് ചന്തയിലാണ്'; 'സനൂഷയെ പോലെ': മറുപടിയുമായി മാളവിക മേനോന്". Manorama Online (in மலையாளம்). Archived from the original on 13 November 2021. Retrieved 13 November 2021.
- ↑ "പ്രകൃതിഭംഗിയിൽ ചാലിച്ച പാരമ്പര്യ പ്രൗഢി; ഹൃദയംകവർന്ന് മാളവിക മേനോൻ: ചിത്രങ്ങൾ". Manorama Online (in மலையாளம்). Archived from the original on 13 November 2021. Retrieved 13 November 2021.
- ↑ "'തിങ്കളാഴ്ച ഇങ്ങനെയായിരിക്കും!', ഫോട്ടോകളുമായി മാളവിക മേനോൻ". Asianet News (in மலையாளம்). Archived from the original on 13 November 2021. Retrieved 13 November 2021.
- ↑ "It's a wrap for me from set of Paapan Malavika Menon on Instagram". Instagram இம் மூலத்தில் இருந்து 26 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/iarchive/instagram/malavikacmenon/2554622852092674749_2554622849089620315.