மாய மனிதன்
Jump to navigation
Jump to search
மாயமனிதன் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் சாதன் மூவீஸ் |
கதை | (வசனம்) ஏ. எஸ். முத்து |
இசை | ஜி. கோவிந்தராயுலு நாயுடு |
நடிப்பு | ஸ்ரீராம் எஸ். ஏ. அசோகன் ஜி. எம். பஷீர் ராதாகிருஷ்ணன் கே. கண்ணன் வனஜா மைதிலி சந்திரகாந்தா டி. பி. முத்துலட்சுமி ஹெலன் சுகுமாரி |
ஒளிப்பதிவு | எம். கிருஷ்ணசாமி |
படத்தொகுப்பு | ஜி. டி. ஜோஷி |
வெளியீடு | 7 நவம்பர் 1958[1] |
ஓட்டம் | . |
நீளம் | 17367 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாயமனிதன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், எஸ். ஏ. அசோகன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். "போக்கு காட்டியே போறவளே பொன்னம்மா - கொஞ்சம் புடிகொடுத்துப் பேசினாத்தான் என்னம்மா..." - என்ற பாடலை ஏ. எல். ராகவன், ஏ. ஜி. ரத்னமாலா பாடினார்கள். இந்த பாடல் காட்சியில் காக்கா ராதாகிருஷ்ணன், டி. பி. முத்துலட்சுமி ஆகியோர் நடித்துள்ளார்கள். பாடலாசிரியர் மருதகாசி
நடிகர்கள்
|
|
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2020-12-14 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20201214080355/http://www.lakshmansruthi.com/cineprofiles/1958-cinedetails30.asp. பார்த்த நாள்: 2022-07-26.