ஆள்கூறுகள்: 15°34′32.27″N 73°56′21.66″E / 15.5756306°N 73.9393500°E / 15.5756306; 73.9393500

மாயெம் ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மாயெம் ஏரி
மாயெம் ஏரியின் தோற்றம்
மாயெம் ஏரி, கோவா
மாயெம் ஏரி is located in இந்தியா
மாயெம் ஏரி
மாயெம் ஏரி
அமைவிடம்பிக்சோலிம் வட்டம், கோவா, இந்தியா
ஆள்கூறுகள்15°34′32.27″N 73°56′21.66″E / 15.5756306°N 73.9393500°E / 15.5756306; 73.9393500
வடிநில நாடுகள்இந்தியா
குடியேற்றங்கள்பிக்சோலிம்

 

மாயெம் ஏரி (Mayem Lake) என்பது இந்திய மாநிலமான கோவாவில் அமைந்துள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும். இது மப்பூசா நகரின் கிழக்கே பிச்சோலிம் வட்டத்தில் அமைந்துள்ளது.[1]

புவியியல்

மாயெம் ஏரி கோவாவின் பிச்சோலிம் வட்டத்தில் உள்ளது. இது கிராமங்கள், மலைகள், ஏரி மற்றும் பசுமையான பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் பல பறவை இனங்கள் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

  1. "Locals demand inauguration of Mayem lake during current season". The Times of India. 2019-01-23. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/goa/locals-demand-inauguration-of-mayem-lake-during-current-season/articleshow/67653056.cms. 
  2. "Mayem Lake | Government of Goa". Government of Goa | Official Portal. Retrieved 2023-12-08.
"https://tamilar.wiki/w/index.php?title=மாயெம்_ஏரி&oldid=465417" இலிருந்து மீள்விக்கப்பட்டது