மாட் டல்லாஸ்
Jump to navigation
Jump to search
| மாட் டல்லாஸ் | |
|---|---|
| பிறப்பு | மத்தேயு ஜோசப் டல்லாஸ் அக்டோபர் 21, 1982 பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2005–அறிமுகம் |
| துணைவர் | புளூ ஹாமில்டன் |
மத்தேயு ஜோசப் டல்லாஸ் (பிறப்பு: அக்டோபர் 21, 1982) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் Kyle XY என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
இவர் பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவருக்கு இரண்டு தம்பிகள் மற்றும் ஒரு தங்கை உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை
ஜனவரி 6, 2013 அன்று, டல்லாஸ் காதலன் ப்ளூ ஹாமில்டனுடன் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டது. புளூ ஹாமில்டன் ஒரு இசைக்கலைஞர் ஆவார். தற்பொழுது இவர்களின் திருமண ஏற்பாடு நடந்து கொண்டு இருகின்றது.
சின்னத்திரை
| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2005 | எண்டூரேஜ் | ஆண் விளம்பர நடிகர் | அத்தியாயம்: Chinatown |
| 2006–2009 | Kyle XY | Kyle Trager | 43 அத்தியாயங்கள் பரிந்துரை—தொலைக்காட்சியில் சிறந்த நடிகருக்கான சாட்டன் விருது (2007–08) பரிந்துரை—சாய்ஸ் டிவி பிரேக்அவுட் டீன் சாய்ஸ் விருது |
| 2009 | Kyle XY | சாட் | 6 அத்தியாயங்கள் |
| 2013–2014 | ஈஸ்ட்விக் | ஃபிட்ச் டக்ளஸ் | 5 அத்தியாயங்கள் |
இசை வீடியோக்கள்
| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2004 | கீக் லவ் | கீக் | இசை வீடியோ மூலம் Fan 3 |
| 2005 | குட்பை மை லவர் | இசை வீடியோ மூலம் ஜேம்ஸ் பிளண்ட் | |
| 2009 | திங்கிங் ஒப் யூ | லவ் இன்டெரெஸ்ட் | இசை வீடியோ மூலம் கேட்டி பெர்ரி |
| 2014 | இட்ஸ் மை பெல்லீ புட்டோன் | Kyle XY | இசை வீடியோ மூலம் Rhett Rhett and Link |
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.