மாடப்புறா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மாடப்புறா | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | எஸ். ஏ. சுப்புராமன் |
தயாரிப்பு | பி. வள்ளி நாயகம் (பி. வி. என். புரொடக்ஷன்ஸ்) |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் பி. சரோஜாதேவி |
வெளியீடு | பெப்ரவரி 16, 1962 |
நீளம் | 4477 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாடப்புறா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் தோல்வியடைந்தது.[2]
பாடல்கள்
பாடல்களுக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பின்னணி இசை அமைத்தவர் வயலின் மகாதேவன். பாடல்களை யாத்தவர் ஏ. மருதகாசி.[1] டி. எம். சௌந்தரராஜன், சூலமங்கலம் இராஜலட்சுமி, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]
எண். | பாடல் | பாடகர்/கள் | கால அளவு |
---|---|---|---|
1 | சிரிக்கத் தெரிந்தால் போதும் | டி. எம். சௌந்தரராஜன் & சூலமங்கலம் இராஜலட்சுமி | 03:59 |
2 | ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது | 04:16 | |
3 | வருவார் ஒரு நாள் | பி. சுசீலா | 03.31 |
4 | வணக்கம் ஐயா அம்மா | 03:06 | |
5 | கண்ணைப் பறிக்குதா, கருத்தை இழுக்குதா | 03:22 | |
6 | கண்ணிரண்டும் தேவையில்லை காண்பதற்கு | சூலமங்கலம் இராஜலட்சுமி | 03:07 |
7 | ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது (சோகம்) | 02:03 | |
8 | மனதில் கொண்ட ஆசைகளை | சூலமங்கலம் இராஜலட்சுமி & பி. சுசீலா | 04:21 |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 ராண்டார் கை (6-6-2015). "Madappura (1962, Tamil)" (in ஆங்கிலம்). தி இந்து இம் மூலத்தில் இருந்து 2-4-2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170402004604/http://www.thehindu.com/features/blast-from-the-past-madappura-1962/article7289260.ece. பார்த்த நாள்: 2-4-2017.
- ↑ "சரோஜா தேவி: 5. நீ சாந்தி தானே...!". தினமணி. 21 மே 2016. https://www.dinamani.com/junction/kanavukkannigal/2016/may/21/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-5.-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87...-2512590.html.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 90 - 91.