மாகேம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Balearica regulorum gibbericeps MHNT 226 RdN Burundi.jpg
Balearica regulorum gibbericeps

மாகேம் (ஆபிரிக்கானம்: Mahem) என்பது கொக்கு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இது ஆபிரிக்காவில் உள்ள சகாராவின் தென் பகுதியில் உள்ள சவானாவில் வாழ்கிறது. இது இரு வகைப்படும்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. IUCN Red List, retrieved 03-12-2009
"https://tamilar.wiki/w/index.php?title=மாகேம்&oldid=463575" இலிருந்து மீள்விக்கப்பட்டது