ஆள்கூறுகள்: 9°08′N 80°17′E / 9.133°N 80.283°E / 9.133; 80.283

மல்லாவி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மல்லாவி

நாடுஇலங்கை
மாகாணம்வடமாகாணம், இலங்கை
மாவட்டம்முல்லைத்தீவு மாவட்டம்
பிரதேச செயலர் பிரிவுதுணுக்காய்

மல்லாவி என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாங்குளத்திலிருந்து 13 கிலோமீட்டர்கள் (8.1 mi) தூரத்திலும், துனுக்காயிலிருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. இது சுமார் 9,000 மக்கள் தொகையைக் கொண்டது. இங்கு சிறந்த கல்வி வசதிகளும் மருத்துவ வசதிகளும் உண்டு. இங்குள்ள பாடசாலைகளில் மல்லாவி மத்திய கல்லூரி மற்றும் மு/யோகபுரம் மகா வித்தியாலயம், மு/பாலிநகர் மகா வித்தியாலயம், என்பன பிரசித்தி பெற்ற பாடசாலைகளாகும். மேலும் பல்லின கலாசாரம் கொண்ட ஒரு பிரதேசமாகும்.[1][2]

9°08′N 80°17′E / 9.133°N 80.283°E / 9.133; 80.283

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மல்லாவி&oldid=463043" இலிருந்து மீள்விக்கப்பட்டது