மல்லா
Jump to navigation
Jump to search
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
|---|---|
| • இந்தியா • பாக்கித்தான் • நேபாளம் | |
| மொழி(கள்) | |
| • மைதிலி • இந்தி • சிந்தி • சரைக்கி | |
| சமயங்கள் | |
| • இந்து • இசுலாம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| • கேவத் • பிந்த் • கோரியா • சாய் |
மல்லா எனப்படுபவர்கள் இந்திய தலித் சாதி அடிப்படையின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் இந்தியா, பாக்கித்தான்[1] மற்றும் நேபாளத்தில்[2] செரிந்து வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் படகு விடும் தொழில் செய்பவர்.
மேற்கோள்கள்
- ↑ A Glossary of the Tribes and Caste of Punjab by H A Rose pages 62 to 63 Low Price Publications
- ↑ www.http://pdf.usaid.gov/pdf_docs/PNADM638.pdf