மலைநாட்டு மங்கை
Jump to navigation
Jump to search
மலை நாட்டு மங்கை | |
---|---|
இயக்கம் | பி. சுப்ரமணியம் |
தயாரிப்பு | ஜெயின் ராணி புரொடக்சன்ஸ் லால்வாணி |
கதை | தேவநாராயணன் |
இசை | விதபால் வர்மா |
நடிப்பு | ஜெமினி கணேசன் விஜயஸ்ரீ |
வெளியீடு | பெப்ரவரி 9, 1974 |
நீளம் | 3725 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மலை நாட்டு மங்கை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- ஜெமினி கணேசன்
- விஜயசிறீ
- சோ
- சி. எல். ஆனந்தன்
- சசிகுமார்
- சுகுமாரன்
- வி. எஸ். ராகவன்
- சுருளிராஜன்
- ஜசரி வேலன்
- சி. பி. கிட்டான்
- சந்தோஷ்குமார்
- விஜயசிறீ
- பி.ஆர். வரலட்சுமி
- கே. என். சாந்தி
- அர்பணா
- சிறீதேவி
- அன்னம்மா
படக்குழு
- வசனம் - தேவநாராயணன், டி. என். கே. பெருமாள்
- பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
- பாடல்கள் உதவி - பஞ்சு அருணாசலம்
- பின்னணி பாடகர்கள் - ஜேசுதாஸ், பி. பி. சீறினிவாஸ், பி. சுசீலா, எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி, வசந்தி, பொன்னுசாமி
- ஒப்பனை - செல்லையா, மணி. சுந்தரமூர்த்தி
- உடைகள் - நாராயண் காந்தி
- நடன அமைப்பு - பார்த்தசாரதி
- சண்டை பயிற்சி - தியாகராஜன்
- மிருகப்பயிற்சி - பரமேஸ்வரன், பாஷா
- ஒளிப்பதிவு உதவி - வி. கருணாகரன் பெஞ்சமி
- உதவி இயக்குனர்கள் - டி. என். கே. பெருமாள், ஆர். அப்பு, ஆர். கண்ணன்
- படத்தொகுப்பு - கோபாலகிருஷ்ணன், பாபு
- படத்தொகுப்பு உதவி - போஸ், திருநாவுக்கரசு, செல்லன்
- கலை இயக்குனர் - கங்கா
- பாடல்கள் இசை - வேத்பால் வர்மா
- பாடல்கள் இசை உதவி - ஆர். கே. சேகர்
- பின்னணி இசை - புகழந்தி
- ஒளிப்பதிவு - ராஜகோபால்
- தயாரிப்பு - வி. சி. ஜெயின், சி. சி. லால்வாணி
- கதை, இயக்கம் - பி. சுப்பிரமணியம்
ஆதாரங்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-166. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.