மலேசியா கலையுலகம் விருதுகள்
Jump to navigation
Jump to search
மலேசியா கலையுலகம் விருதுகள்
இணையம் | youtube.com |
---|---|
விளக்கம் | தமிழ்த் திரைப்படத்துறையில் மலேசிய இந்தியர் களின் பங்களிப்பு |
நாடு | மலேசியா |
மலேசியா கலையுலகம் விருதுகள் (Malaysia Kalai Ulagam Award, MUK Award) என்பது 2015 ஆம் ஆண்டு முதல் மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறையினருக்கு வழங்கப்படும் விருதாகும்.[1] இவ்வாறு விருதுக்குரிய திரைப்படங்கள், நபர்களை தேர்ந்தெடுக்க நடுவர் குழு அமைக்கப்பட்டு சிறந்த பிரபலம், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் போன்ற பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றது.[2]
இந்த விருதுகள் திரைப்படம், தொலைக்காட்சி நாடகங்கள், குறும்படங்கள் மற்றும் குறுந்தட்டு படங்கள் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. இவற்றோடு வாழ்நாள் சாதனையாளர் விருது, மக்கள் மத்தியில் பிரபலமான கலைஞர் ஆகிய இருவிருதுகளும் வழங்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ http://www.thaimoli.com/news-detail.php?nwsId=12172[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201120943/http://m.thestar.com.my/story.aspx?hl=Awards+honours+the+best+in+local+Indian+entertainment+scene&sec=metro&id=%7BDB933E63-F602-4F75-A69B-E8A45040DD6A%7D.