ஆள்கூறுகள்: 9°17′N 80°42′E / 9.283°N 80.700°E / 9.283; 80.700

மருதம்பூவல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மருதம்பூவல்

Maruthampooval

கிராமம்
மருதம்பூவல் is located in இலங்கை
மருதம்பூவல்
மருதம்பூவல்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°17′N 80°42′E / 9.283°N 80.700°E / 9.283; 80.700
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

மருதம்பூவல் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது புதுக்குடியிருப்புக்குத் தெற்கே அதன் எல்லைக் கிராமமாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". Retrieved 26 சனவரி 2024.

வெளி இணைப்புகள்

9°17′N 80°42′E / 9.283°N 80.700°E / 9.283; 80.700

"https://tamilar.wiki/w/index.php?title=மருதம்பூவல்&oldid=121732" இலிருந்து மீள்விக்கப்பட்டது