மருதமுனை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மருதமுனை
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுகல்முனை

மருதமுனை (Maruthamunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒரு கரையோர இசுலாமியக் கிராமமாகும். இது வடக்கே பெரிய நீலாவணையையும் , கிழக்கே இந்துப் பெருங்கடலையும் தெற்கே பாண்டிருப்பு கிராமத்தையும் எல்லையாகக் கொண்டது.[1]

மேற்கோள்கள்

  1. "Maruthamunai: a tsunami-devastated village in Sri Lanka, by A. Shanthakumar and W.A. Sunil, 29 December 2005". Wsws.org. பார்க்கப்பட்ட நாள் 29 November 2011.
"https://tamilar.wiki/index.php?title=மருதமுனை&oldid=38725" இருந்து மீள்விக்கப்பட்டது