மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்
பெயர்
பெயர்:மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்
அமைவிடம்
ஊர்:மயிலாடுதுறை
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐயாறப்பர்
தாயார்:அறம் வளர்த்த நாயகி

மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் தமிழ்நாட்டில், மயிலாடுதுறையில் உள்ள சிவன் கோயில் ஆகும். திருவையாற்றில் கோயில் கொண்டுள்ள பெருமானுக்கு உள்ளதைப்போல இங்குள்ள பெருமானுக்கும் ஐயாறப்பர் என்ற பெயர் அமைந்துள்ளது.

அமைவிடம்

மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் இக் கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஐயாறப்பர். இறைவி அறம் வளர்த்த நாயகி.

தோரண வாயில்

2010 ஆம் ஆண்டில், இக் கோயில் முகப்பில் புதியத் தோரண வாயில் அமைக்கப்பட்டு, திருவாவடுதுறை ஆதீனத்தால் திறந்துவைக்கப்பட்டது.[1]

மயிலாடுதுறை சப்தஸ்தானம்

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். பங்கேற்கும் பிற கோயில்கள்:

இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[2].

மேற்கோள்