மனோகர் தேவதாஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மனோகர் தேவதாஸ்
மனோகர் தேவதாஸ்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மனோகர் தேவதாஸ்
பிறப்புபெயர் மனோகர் தேவதாஸ்
பிறந்ததிகதி 1936 (வயது 83)
பிறந்தஇடம் மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
கல்வி வேதியியல் (ஓபர்லின் பல்கலைக்கழகம், அமெரிக்கா)
குறிப்பிடத்தக்க விருதுகள் பத்மஸ்ரீ விருது

மனோகர் தேவதாஸ் (Manohar Devadoss) ஒரு ஓவியர்,எழுத்தாளர் ஆவார் புகைப்படத்திற்கு நன்றி tamil.mylaporetimes.com. 1936 ம் ஆண்டு தமிழ்நாட்டில், மதுரையில் பிறந்தார். ஒவியத்தில் ஆர்வம் உள்ள இவர் பாரம்பரியமிக்க, கலைநயமிக்க புராதான மதுரை கோவில், சென்னை பகுதியில் உள்ள புராதான கட்டங்களை கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களாக வரைந்து உள்ளார்.

83 வயதான இவருக்கு கலைக்காக 2020-ம் ஆண்டுகான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.[1]

நூல்கள்

  • The Green Well years
  • Multiple Facets of My Madurai
  • எனது மதுரை நினைவுகள்
  • நிறங்களின் மொழி
  • கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள்
  • தைரியத்துக்கு ஒரு கவிதை
  • பட்டாம்பூச்சியும் மஹிமாவும்

இவற்றையும் காண்க

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மனோகர்_தேவதாஸ்&oldid=7011" இருந்து மீள்விக்கப்பட்டது