மனித தெய்வம் காந்தி காதை
Jump to navigation
Jump to search
மனித தெய்வம் காந்தி காதை என்பது அரங்க. சீனிவாசனால் மகாத்மா காந்தியைத் கதைத்தலைவராய்க் கொண்டு இயற்றப்பட்ட காப்பிய நூல் ஆகும். இக்காப்பியம் 5 காண்டங்கள், 77 படலங்கள், 5183 விருத்தப் பாக்கள் கொண்டுள்ளது.
காந்தியடிகள் சிரவணன் கதையைப் படித்தார், அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார் எனக் கூறும் வகையில், சிரவணன் கதை 47 பாடல்களிலும் அரிச்சந்திரன் கதை 126 பாடல்களிலுமாக இரண்டு கிளைக் கதைகள் இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. [1]