மனிதனும் மிருகமும்
Jump to navigation
Jump to search
மனிதனும் மிருகமும் | |
---|---|
இயக்கம் | கே. வேம்பு எஸ். டி. சுந்தரம் |
தயாரிப்பு | வி. எஸ். ராகவன் ரேவதி புரொடக்ஷன்ஸ் |
கதை | திரைக்கதை / கதை எஸ். டி. சுந்தரம் |
இசை | ஜி. கோவிந்தராயுலு நாயுடு |
நடிப்பு | சிவாஜி கணேசன் எஸ். டி. சுந்தரம் கே. சாரங்கபாணி நந்தாரம் என். என். கண்ணப்பா மாதுரி தேவி எம். என். ராஜம் கே. எஸ். சந்திரா குமாரி கமலா |
வெளியீடு | திசம்பர் 4, 1953 |
நீளம் | 15152 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மனிதனும் மிருகமும் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு மற்றும் எஸ். டி. சுந்தரம் ஆகியோர்களின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். டி. சுந்தரம் மற்றும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "1-10". nadigarthilagam.com. Archived from the original on 4 September 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02.
- ↑ Rangarajan, Malathi (31 August 2017). "Another Anandan in the making" (in en). தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170918071255/http://www.thehindu.com/books/books-authors/another-anandan-in-the-making/article19593507.ece.
- ↑ "Man and the Beast". The Indian Express: pp. 1. 20 November 1953. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19531120&printsec=frontpage&hl=en.