மதுரை வீரன் (1939 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மதுரை வீரன்
இயக்கம்பி. வி. ராவ்
தயாரிப்புராஜு பிலிம்ஸ், ராஜம் டாக்கீசு
நடிப்புவி. ஏ. செல்லப்பா
டி. பி. ராஜலட்சுமி
எம். எம். சிதம்பரநாதன்,
பி. ஆர். மங்களம்
பாடலாசிரியர்டி. பி. ராஜலட்சுமி
வெளியீடுபெப்ரவரி 3, 1939
நீளம்16837 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதுரை வீரன் 1939-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

பாடல்கள் அனைத்தையும் டி. பி. ராஜலட்சுமி, வி. ஏ. செல்லப்பா ஆகியோர் பாடினர்.

  • ஆசை வச்சேன் உன் மேலே நான்... (பாடல்: டி. பி. ராஜலட்சுமி, இசை: டி. பி. ராஜகோபாலன், பாடியவர்கள்: டி. பி. ராஜலட்சுமி, வி. ஏ. செல்லப்பா
  • ஆத்தோரம் ஆலமரத்திலே
  • என்ன புதுமை
  • ஐயோ ஐயோ மகராசிமார்களே

மேற்கோள்கள்

  1. "Encyclopedia of Indian Cinema". Routledge. 10 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2017 – via Google Books.