மதுரை மணிக்குறவன் (2021 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மதுரை மணிக்குறவன் | |
---|---|
இயக்கம் | ராஜரிஷி |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர். கே |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதுரை மணிக்குறவன் என்பது 2021 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ராஜரிஷி இயக்கியிருந்தார். ஹரிகுமார், மாதவி லதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆர். கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1]
நடிகர்கள்
- ஹரிக்குமார்
- மாதவி லதா
- சுமன்
- சரவணன்
- எம். எஸ். பாஸ்கர்
- டெல்லி கணேஷ்
- ராதாரவி
- கெளசல்யா
- ராஜ்கபூர்
- பருத்திவீரன் சுஜாதா
- ஓ. ஏ. கே. சுந்தர்
- அனு மோகன்
மேற்கோள்கள்
- ↑ மலர், மாலை (2022-01-06). "மதுரை மணிக்குறவன் விமர்சனம்". Maalaimalar (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.