மதன பாலன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

மதன பாலன் (ஆட்சிக் காலம் கி.பி.1144 - 1162 ) என்பவர் இந்தியத் துணைக்கண்டத்தின் வங்கப் பகுதியை ஆண்ட பாலப் பேரரசின் அரசர் ஆவார். இவர்  மூன்றாம் கோபாலனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். மேலும், இவர் பாலப் பேரரசின் 18 ஆவது மற்றும் கடைசி மன்னராக கருதப்படுகிறாா். இவர் மொத்தம் 18 ஆண்டுகள் ஆண்டார். இவருக்குப் பின் கோவிந்தபாலன் ஆட்சிக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. இருந்தாலும், இவரின் மரபு கேள்விக்குறியதாக உள்ளது.[1]

குறிப்புகள்

  1. Chowdhury, AM (2012). "Pala Dynasty". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
"https://tamilar.wiki/w/index.php?title=மதன_பாலன்&oldid=458010" இலிருந்து மீள்விக்கப்பட்டது