மட்டுவில்
Jump to navigation
Jump to search
மட்டுவில் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°41′53″N 80°08′54″E / 9.69806°N 80.14833°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ.பிரிவு | தென்மராட்சி |
அரசு | |
• வகை | கிராம சேவையாளர் |
நேர வலயம் | இலங்கை நேரம் (ஒசநே+5:30) |
மட்டுவில் (Madduvil) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய கிராமம். மட்டுவில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடம். இங்கு மிகவும் புகழ் பெற்ற பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
மட்டுவிலில் பிறந்தவர்கள்
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
- சிவலிங்கம் சிவானந்தன்
மட்டுவிலிலுள்ள கோயில்கள்
- பன்றித்தலைச்சி அம்மன் கோவில்
- கல்வத்தைச் சிவன் கோயில்
- வேம்படிக் கந்தசுவாமி கோயில், அம்பலந்துறை
- சந்திரபுரம் செல்லப் பிள்ளையார் கோவில்
- மட்டுவில் வடக்கு அத்தாய் புவனேஸ்வரி அம்மன் ஆலயம்
- மட்டுவில் வடக்கு சந்திரபுரம் மகா முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம்
- வேரற்கேணி கந்தசுவாமி கோவில், மட்டுவில் தெற்கு
- குறுமுனி அம்மன் கோவில், மட்டுவில் தெற்கு
- மட்டுவில் மத்தி ஞான பைரவர் ஆலயம்
- மட்டுவில் மருதடி தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயம்
உசாத்துணை
- 12ஆம் 13ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வத்தை சிவன் கோவில், பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், கலைக்கேசரி