மட்டக் குறிகள்
Jump to navigation
Jump to search
மட்டக் குறிகள் (Bench mark)
கட்டிடங்களிலும், சுவா்களின் மீதும் குறிக்கப்படும் உயரங்களுக்கு மட்டக்குறிகள் என்று பெயா். புவிப்படங்களில் BM என்று குறிக்கப்படுகின்றது. எந்த இடத்தில் எவ்வளவு உயரத்தில் குறிக்கப்பட்டுள்ளவோ அந்த இடத்தின் உண்மையான உயரத்தைக் குறிக்கின்றன. சாதாரணமாக ஒரு செப்புத் தகட்டில் குறிக்கப்பட்டு அந்த இடங்களில் பொருத்தப்படும்.
மேற்கோள்:-
சேதுராக்கையா, ச. (2005) புவிப்படவியல் சண்முகம் பதிப்பம், மதுரை-7