மடாதிபதி மகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மடாதிபதி மகள்
இயக்கம்இ. செ. ஜோஹார்[1]
தயாரிப்புபிலிம்ஸ்தான்
வெளியீடு1962
ஓட்டம்149 நிமிடங்கள்
நீளம்15205 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மடாதிபதி மகள்1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிலிம்ஸ்தான் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம். இத்திரைப்படம் 1954 இல் இந்தியில் வெளி வந்த நாஸ்திக் என்ற படத்தின் மொழி மாற்று ஆகும்.[2][3]

மேற்கோள்கள்

  1. Kavita Daiya (4 February 2011). "5-The Early History of National Cinema, Before and After 1947". Violent Belongings: Partition, Gender, and National Culture in Postcolonial India. Temple University Press. பக். 154–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59213-744-2. https://books.google.com/books?id=P7a-FuiMcTYC&pg=PA154. பார்த்த நாள்: 31 July 2015. 
  2. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 16 செப்டம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180916190007/http://www.lakshmansruthi.com/cineprofiles/1962-cinedetails31.asp. பார்த்த நாள்: 20 ஜனவரி 2019. 
  3. "ஹீரோவானார் டிஎம்எஸ்!" (in ta). தினகரன். 22 April 2011. http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=4904&id1=16. 
"https://tamilar.wiki/index.php?title=மடாதிபதி_மகள்&oldid=36155" இருந்து மீள்விக்கப்பட்டது