மஞ்சள் வாகை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பெல்ட்டோபோரம் டெரோகார்பம்
படிமம்:Starr 030514-0025 Peltophorum pterocarpum.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
மேக்னோலியோஃபைடா
(பூக்கும் தாவரம்)
வகுப்பு:
மேக்னோலியோப்சிடா
வரிசை:
ஃபேபேல்சு
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Caesalpinioideae
பேரினம்:
பெல்ட்டோபோரம்
இனம்:
P. pterocarpum
இருசொற் பெயரீடு
Peltophorum pterocarpum
(DC.) K. Heyne
படிமம்:Flower, buds, leaves, fruit I IMG 1594.jpg
மஞ்சள் வாகை பூ, மொட்டுகள், இலைகள், பழங்களுடன் அணில்

மஞ்சள் வாகை[1] அல்லது இயல்வாகை (Peltophorum pterocarpum), ஒரு அழகூட்டும் மரமாகும். இது காப்பர் பாட் (Copperpod), யெலோ ஃபிளேம் (Yellow Flame) என்ற பெயர்களால் அறியப்படுகிறது[2][3][4].

பெயராய்வு

இது ஒரு அயல் தாவரமாகும். தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாக கொண்டது. இது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதலில் அய வாகை எனவும் பிறகு அயல் வாகை, இயல் வாகை எனவும் தவறாக திரிந்துவிட்டது என்று ஆதி வள்ளியப்பன் குறிப்பிடுகிறார். இதை பெருங்கொன்றை என்று அழைக்கலாம் என்கிறார் கு. வி. கிருஷ்ணமூர்த்தி[5]

== பரவல் ==

இது இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்சு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைத் தன் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது இத்தாவரம் என்று அறியப்பட்டுள்ளது[6]. இவை நன்கு பெரிதாக வளர்ந்து நிழல் தரும் என்பதால் சாலையோரம் நடுவதற்காக ஆங்கிலேயர்களால் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அயல் மரம் ஆகும்.[7]

நோக்குக் குறிப்புகள்

  1. "மறந்துவரும் பச்சை வாசனை". Hindu Tamil Thisai. 2025-04-19. Retrieved 2025-04-25. {{cite web}}: Text "ஆயிரம் மலர்களே மலருங்கள் 1" ignored (help)
  2. FRLHT[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "GRIN Taxonomy for Plants". Archived from the original on 2009-05-14. Retrieved 2010-03-22.
  4. சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி[தொடர்பிழந்த இணைப்பு]
  5. தேவையற்ற பெயர்க் குழப்பம், ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை, 20 செப்டம்பர் 2025
  6. "Distributional Range". Archived from the original on 2009-05-14. Retrieved 2010-03-22.
  7. "இயற்கை நேசம்: வாகையை இழந்தோம்". கட்டுரை. தி இந்து. 13 மே 2017. Retrieved 14 மே 2017.
"https://tamilar.wiki/w/index.php?title=மஞ்சள்_வாகை&oldid=456876" இலிருந்து மீள்விக்கப்பட்டது