மஞ்சரி (கனடா இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மஞ்சரி கனடாவில் இருந்து 90 களில் வெளிவந்த தமிழ் வாரப் பத்திரிகை ஆகும். இதன் ஆசிரியராக ஜெயராஜ் இருந்தார். இது அரசியல் செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. இந்தப் பத்திரிகை தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சனம் செய்ததால் தடுக்கப்பட்டதாக அதன் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.[சான்று தேவை]

"https://tamilar.wiki/index.php?title=மஞ்சரி_(கனடா_இதழ்)&oldid=27159" இருந்து மீள்விக்கப்பட்டது