மசூம் சங்கர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மசூம் சங்கர்
பிறப்பு4 ஆகத்து 1991 (1991-08-04) (அகவை 34)
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2018–முதல்

மசூம் சங்கர் (Masoom Shankar)(பிறப்பு ஆகத்து 4, 1991) மும்பையைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை ஆவார்.[1][2] இவர் 90 எம்எல், பயணிகள் கவனிக்கவும், நாகேஷ் திரையரங்கம், டிடி ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.[3][4][5]

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2018 நாகேஷ் திரையரங்கம் தமிழ்ச்செல்வி [6]
2019 90 எம்எல் காஜல் [7]
தனுசு ராசி நேயர்களே சுவேதா
2021 டெடி சாரா [8][9]
2022 பயணிகள் கவனிக்கவும் ஜெசுசி [10]
2023 டிடி ரிட்டர்ன்சு கிளாரா [11]

மேற்கோள்கள்

  1. "Actress Masoom Shankar hot tempting stills". indiaherald.com (in ஆங்கிலம்). Retrieved 14 January 2025.
  2. Subramanian, Anupama (18 August 2018). "Oviya is an adorable person: Masoom Shankar". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). Retrieved 14 January 2025.
  3. Shekhar, Arunkumar (17 February 2018). "'Nagesh Thiraiyarangam' movie review: A horror film indeed". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 14 January 2025.
  4. migrator (19 October 2020). "Director Shakthi Soundararajan is a perfectionist: Actress Masoom Shankar". www.dtnext.in (in ஆங்கிலம்). Retrieved 14 January 2025.
  5. "Santhanam-starrer DD Returns Mints Over Rs 18 Crore At Domestic Box Office In 1st Week". News18 (in ஆங்கிலம்). Retrieved 14 January 2025.
  6. "Masoom Shankar reveals how she has been preparing herself in lockdown for upcoming Kollywood films". The Times of India. 19 October 2020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/masoom-shankar-reveals-how-she-has-been-preparing-herself-in-lockdown-for-upcoming-kollywood-films/articleshow/78744703.cms. 
  7. Prabhu, Mani (4 November 2019). "90 ML-fame Masoom Shankar to be part of Arya's Teddy and Harish Kalyan's Dhanusu Raasi Neyaragale". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 14 January 2025.
  8. Subramanian, Anupama (26 November 2019). "Masoom joins Teddy team". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 14 January 2025.
  9. "How an interview landed Masoom her next film". The Times of India. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/how-an-interview-landed-masoom-her-next-film/articleshow/72241667.cms. 
  10. "Payanigal Gavanikkavum movie review: A familiar premise; many wonderful performances". OTTPlay (in ஆங்கிலம்). Retrieved 14 January 2025.
  11. V, Harshini S. (28 July 2023). "DD Returns Movie Review: Horror Comedy Template Done Right". www.filmcompanion.in (in ஆங்கிலம்). Retrieved 14 January 2025.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மசூம்_சங்கர்&oldid=456636" இலிருந்து மீள்விக்கப்பட்டது