மசூத் பெசஸ்கியான்
Jump to navigation
Jump to search
மசூத் பெசஸ்கியான் | |
|---|---|
مسعود پزشکیان | |
| படிமம்:Masoud Pezeshkian, 2024-6-12 (cropped).jpg 2024ல் மசூத் பெசெஸ்கியான் | |
| ஈரானின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டடவர் | |
| பதவியில் TBA | |
| Succeeding | இப்ராகிம் ரையீசி முகமது மொக்பெர் (தற்காலிகம்) |
| ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 27 மே 2008 Serving with முகமது உசைனி, அமகது அலி, சாக்ராஅ சேய், முகமது இசுமாயில் | |
| தொகுதி | தப்ரீஸ், ஒஸ்கு மற்றும் அசர்ஷாகிர் தொகுதி,(கிழக்கு அசர்பைசான் மாகாணம்) |
| பெரும்பான்மை | 261,605 (36.27%) |
| ஈரானின் சுகாரதாரம், மருத்துவக் கல்வி அமைச்சர் | |
| பதவியில் 22 ஆகஸ்டு 2001 – 24 ஆகஸ்டு 2005 | |
| குடியரசுத் தலைவர் | முகமது கத்தாமி |
| முன்னையவர் | முகமது பர்காதி |
| பின்னவர் | கம்ரான் பேக்கரி லங்காரனி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 செப்டம்பர் 1954 மகாபாத், மேற்கு அசர்பைசான் மாகாணம், ஈரான் |
| பிள்ளைகள் | 4[1] |
| முன்னாள் மாணவர் | தப்ரீஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் ஈரான் மருத்துவ அறிவியல்கள் பல்கலைக்கழகம் |
| தொழில் | அரசியல்வாதி, இதய அறுவை சிகிச்சை மருத்துவர் |
| இணையத்தளம் | drpezeshkian |
மசூத் பெசஸ்கியான் (Masoud Pezeshkian), (பிறப்பு:29 செப்டம்பர் 1954), 2024 ஈரான் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஈரானின் தற்போதைய அதிபராக 54.76% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.[2][3][4] இதய அறுவை சிகிச்சை மருத்துவரான மசூத் பெசஸ்கியான், 2016 முதல் 2020 வரை, கிழக்கு அசர்பைசான் மாகாணத்தில் உள்ள தப்ரீஸ், ஒஸ்கு மற்றும் அசர்ஷாகிர் தொகுதியிலிருந்து ஈரான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்றத் துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டவர். மேலும் இவர் குடியரசுத் தலைவர் முகமது கத்தாமி அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சராக 2001 முதல் 2005 முடிய பதவி வகித்தார். [5]
மேற்கோள்கள்
- ↑ Ahangar, Ali. "مسعود پزشكيان؛ كسي كه مثل هيچ كس نيست". Etemaad Daily. Retrieved 29 June 2024.
- ↑ Centrist Masoud Pezeshkian will be Iran’s next president
- ↑ Reformist Pezeshkian wins Iran's presidential runoff election, besting hard-liner Jalili
- ↑ Who is Masoud Pezeshkian, Iran’s next President?
- ↑ "در مورد مسعود پزشکیان در ویکیتابناک بیشتر بخوانید" [Who is Masoud Pezeshkian?]. www.tabnak.ir (in பெர்ஷியன்). Retrieved 2024-06-10.