மங்கள் சிங் அசோவரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மங்கள் சிங் அசோவரி
Mangal Singh Hazowary.jpg
இயற்பெயர் மங்கள் சிங் அசோவரி
பிறந்ததிகதி 2 மார்ச்சு 1954 (1954-03-02) (அகவை 70)
பிறந்தஇடம் சில்பரி கிராமம், அசாம், இந்தியா
பணி கவிஞர்
குறிப்பிடத்தக்க விருதுகள் சாகித்திய அகாதமி விருது 2005[1]
பத்மசிறீ, 2021

மங்கள் சிங் அசோவரி (Mangal Singh Hazowary) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு போடோ மொழி கவிஞர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டில் சியுனி மவ்க்தாங் பிசோம்பி அர்வ் அரோச்சு" என்ற கவிதைக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளார்.[2][3] இலக்கியம் மற்றும் கல்விக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2021 ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமை விருதை இவருக்கு வழங்கியது.[4]

மேற்கோள்கள்

  1. Zee News (22 December 2005). "22 get Sahitya Akademi Awards" (in en). http://zeenews.india.com/home/22-get-sahitya-akademi-awards_264246.html. பார்த்த நாள்: 26 August 2018. 
  2. "Mangal Singh Hazowary - Sahitya Akademi". http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/library/meettheauthor/mangal_singh_hazowary.pdf. பார்த்த நாள்: 26 August 2018. 
  3. The Hindu (2005-12-23). "National : 23, including 4 novelists, get Sahitya Akademi award". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 September 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090906132128/http://www.thehindu.com/2005/12/23/stories/2005122302401300.htm. பார்த்த நாள்: 26 August 2018. 
  4. "Padma Awards: 2021". Ministry of Home Affairs (India). 25 January 2021. pp. 2–5. https://www.mha.gov.in/sites/default/files/2021AwardeesList_25012021_0.pdf. பார்த்த நாள்: 26 January 2021. 
"https://tamilar.wiki/index.php?title=மங்கள்_சிங்_அசோவரி&oldid=19132" இருந்து மீள்விக்கப்பட்டது